Monday, November 14, 2022

உபதேசம் : 506

*﷽ உபதேசம் : 506*
*14-11-2022 திங்கட்கிழமை*

*"ஓா் அடியான் அல்லாஹ்விடம் கையேந்தி கேட்கும்பொழுது அவரை வெறுங்கையாக திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.*

*அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி) இப்னுமாஜா : 3855*

No comments:

Post a Comment