Monday, November 28, 2022

உபதேசம் : 519

*﷽ உபதேசம் : 519*
*27-11-2022 ஞாயிற்றுக்கிழமை*

*'என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் நற்காரியத்தைக் கற்றுக் கொடுங்கள்' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு "பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர் கொடு! நன்மையை ஏவி தீமையைத் தடு! இவற்றைச் செய்ய உன்னால் முடியாவிட்டால் நல்லவற்றைப் பேசுவது தவிர (மற்றவற்றிலிருந்து) உனது நாவைப் பாதுகாத்துக் கொள்!" என்று கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அஹ்மத் - 17902*

No comments:

Post a Comment