Friday, November 18, 2022

உபதேசம் : 510

*﷽ உபதேசம் : 510*
*18-11-2022 வெள்ளிக்கிழமை*

*"இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிடத்திலோ தனது குழந்தையிடத்திலோ அல்லது தனது செல்வத்திலோ சோதனை தொடர்ந்து வந்தால் அவர் தன் மீது எந்த பாவமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ : 2323*

No comments:

Post a Comment