*07-11-2022 திங்கட்கிழமை*
*"மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?" என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு, நீ உண்ணும் பொழுது அவளுக்கும் உணவளி! "நீ அணியும் பொழுது அவளுக்கும் அணியச் செய்! அவளை முகத்தில் அடிக்காதே! இழிவான வார்த்தைகளால் அவளைத் திட்டாதே! (தனிமையில்) வீட்டிற்கு உள்ளே தவிர அவளை கண்டிக்காதே!" என்று கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : மூஆவியா (ரலி) இப்னு மாஜா - 1840*
No comments:
Post a Comment