Thursday, November 17, 2022

உபதேசம் : 509

*﷽ உபதேசம் : 509*
*17-11-2022 வியாழக்கிழமை*

*"பெருமை, மோசடி கடன்*
*ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் ஒருவருடைய உடலை விட்டு உயிர் பிரியுமானால் அவா் சொர்க்கத்தில் நுழைந்து விடுவாா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) இப்னுமாஜா - 2403*

No comments:

Post a Comment