Monday, November 28, 2022

உபதேசம் : 520

*﷽ உபதேசம் : 520*
 *28-11-2022 திங்கட்கிழமை*

*"(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை நான் கூறட்டுமா?" என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள் தம் நாவை பிடித்து "இதை நீ பாதுகாத்துக் கொள்!" என்று கூறினார்கள்.'நாம் பேசுகின்றவைகளுக்காக தண்டிக்கப்படுவோமா?' என்று கேட்டதற்கு, "முகம் குப்புற நரகில் தள்ளுவது நாவுகள் மூலம் ஏற்பட்ட விளைவுகள் தான்!" என்று கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி) அஹ்மத் - 21008*

No comments:

Post a Comment