*16-11-2022 புதன்கிழமை*
*"கொடுப்பவரின் கரம் தான் உயர்ந்ததாகும்! உனது குடும்பத்தில் உள்ள உன்னுடைய தாய், தந்தை, சகோதரன் மற்றும் உனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நீ (உனது தர்மத்தை) ஆரம்பம் செய்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நஸயீ - 2485*
No comments:
Post a Comment