Sunday, November 20, 2022

உபதேசம் : 511

*﷽ உபதேசம் : 511*
*19-11-2022 சனிக்கிழமை*

*உலகில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை! ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம்! அவர்கள் அதை கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அஹ்மத் - 4235*

No comments:

Post a Comment