Sunday, November 20, 2022

நபிமொழி

. 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

                 *நபிமொழி*
 


           *நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

         *"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவை துண்டிப்பதையோ வேண்டி துஆ செய்யாமலும் அவசரப்படாமலும் இருந்தால்* 

      *அவரது துஆ ஏற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது"*

     *அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது*.

       *அதற்கு, "நான் துஆ செய்தேன். (மீண்டும்) துஆ செய்தேன்.* 

      *ஆனால், அல்லாஹ் என் துஆவை ஏற்பதாகத் தெரியவில்லை!"* 

       *என்று கூறி, சலிப்படைந்து துஆ செய்வதை கைவிட்டு விடுவதாகும்!"* 

     *என்று பதிலளித்தார்கள்.*


அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5285

No comments:

Post a Comment