Sunday, November 13, 2022

உபதேசம் : 503

*﷽  உபதேசம் : 503*
*11-11-2022 வெள்ளிக்கிழமை*

*"குறி சொல்பவனிடமோ,*
*வருங்காலத்தைக் கணித்துச்*
*சொல்வதாகக் கூறுபவனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் முஹம்மதாகிய என் மீது இறக்கப்பட்ட மாா்க்கத்தை மறுத்து விட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அஹ்மத் - 9171*

No comments:

Post a Comment