*நபிமொழி*
*இறை நம்பிக்கையாளர் தனது பாவங்களை மலைகளைப் ( பாரமாக) போன்று கருதுவார்!*
*" அவர் மலையடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதை போன்றும் அந்த மலை தம்மீது விழுந்து விடுமோ என்று அஞ்சுபவரை போன்றும் இருப்பார்"*
*ஆனால் "பாவியோ பாவங்களை தம் மூக்கின் மீது பறந்து செல்லும் ஈயைப் போன்று ( அற்பமாக) காண்பான்"*
*என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 6308
No comments:
Post a Comment