Thursday, November 24, 2022

குர்ஆன் வசனம் 265

*﷽ குர்ஆன் வசனம் 265*
*23-11-2022 புதன்கிழமை*

*قُلۡ بِفَضۡلِ اللّٰهِ وَبِرَحۡمَتِهٖ فَبِذٰلِكَ فَلۡيَـفۡرَحُوۡا  ؕ هُوَ خَيۡرٌ مِّمَّا يَجۡمَعُوۡنَ*

*"அல்லாஹ்வின் அருளிலும், அன்பிலுமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்தது" என்று கூறுவீராக!*

*[அல்குர்ஆன் 10:58]*

No comments:

Post a Comment