Thursday, November 17, 2022

உபதேசம் : 507

*﷽ உபதேசம் : 507*
*15-11-2022 செவ்வாய்க்கிழமை*

*"எந்த காாியத்தை செய்தால் சுவனம் செல்லமுடியும்" என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்டபொழுது "ஸலாத்தை பரப்பு, நல்லதை பேசு, உறவுகளுடன் இணைந்து வாழ், மக்கள் உறங்கும் இரவு வேளையில் நின்று வணங்கு, அமைதியுடன் சுவனம் செல்வாய்" என்று கூறினாா்கள்*

*அறிவிப்பவா்: அபூ ஹுரைரா (ரலி)  அஹ்மத் : 9996*

No comments:

Post a Comment