Saturday, November 5, 2022

உபதேசம் : 497

*﷽  உபதேசம் : 497*
*05-11-2022 சனிக்கிழமை*

*"காணாமல் போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக் கொண்டிருப்பவரை நீங்கள் கண்டால், ' அல்லாஹ் (அதை) உமக்கு திரும்ப கிடைக்காமல் செய்யட்டும்!' என்று கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1242*

No comments:

Post a Comment