Monday, November 21, 2022

உபதேசம் : 512

*﷽ உபதேசம் : 512*
*20-11-2022 ஞாயிற்றுக்கிழமை*

*"நான் மிஃராஜ் பயணத்தில் ஒரு கூட்டத்தாரை கடந்து சென்றேன். அவர்கள் செம்பினாலான நகங்கள் மூலம் தங்களுடைய முகங்களையும் நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்? என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டதற்கு இவர்கள் தான் மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் (புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்) இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடியவா்கள்" என பதில் கூறினாா் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) அபூதாவூத் - 4235*

No comments:

Post a Comment