Sunday, November 13, 2022

உபதேசம் : 502

*﷽ உபதேசம் : 502*
*10-11-2022 வியாழக்கிழமை*

*"(ஜும்ஆ உரையின் போது) கல்லை அகற்றக்கூடியவர் (ஜும்ஆவை) வீணடித்துவிட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) இப்னு மாஜா - 1016*

No comments:

Post a Comment