*﷽ உபதேசம் : 513*
*21-11-2022 திங்கட்கிழமை*
*"பட்டாடை அணிவதும் தங்கம்(அணிவதும்) எனது சமுதாயத்தில் உள்ள ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) திர்மிதீ : 1642*
No comments:
Post a Comment