Thursday, November 24, 2022

உபதேசம் : 514

*﷽  உபதேசம் : 514*
*22-11-2022 செவ்வாய்க்கிழமை*

*"உங்களில் ஒருவர் உணவு உட்கொள்ள (ஆரம்பிக்கும் பொழுது) 'பிஸ்மில்லாஹ்' என்று கூறட்டும். ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி(  ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்)" என்று கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) திர்மிதீ : 1781*

No comments:

Post a Comment