*24-11-2022 வியாழக்கிழமை*
*"யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் தனது ஈமானை முழுமையாக்கிக் கொண்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) அபூதாவூத் - 4061*
No comments:
Post a Comment