Monday, August 15, 2022

உபதேசம் : 413

 ﷽ உபதேசம் : 413

13-08-2022 சனிக்கிழமை


«مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَابَ طَعَامًا قَطُّ، كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ لَمْ يَشْتَهِهِ سَكَتَ»

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை நான் கண்டதில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) அமைதியாக இருந்து விடுவார்கள்!"


அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 4191

No comments:

Post a Comment