🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.
அல் பகரா - ( வசனம் : 10 )
فِي قُلُوبِهِم
அவர்களின் உள்ளங்களில் இருக்கிறது.
مَّرَضٌ
நோய்,
فَزَادَهُمُ
அவர்களுக்கு அதிகமாக்கி விட்டான்.
اللَّهُ
அல்லாஹ்வும்,
مَرَضًا
நோயை,
وَلَهُمْ
அவர்களுக்கு,
عَذَابٌ
வேதனை உண்டு.
أَلِيمٌ
துன்புறுத்தும்,
بِمَا كَانُوا يَكْذِبُونَ
பொய் சொல்வோராக இருந்ததால்,
No comments:
Post a Comment