Friday, September 16, 2022

அல் பகரா - ( வசனம் : 9 )

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.

அல் பகரா - ( வசனம் : 9 )

يُخَادِعُونَ

அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.

اللَّهَ

அல்லாஹ்வையும்,

وَالَّذِينَ آمَنُوا

நம்பிக்கை கொண்டோரையும்,

وَمَا يَخْدَعُونَ

அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர்

لَّا أَنفُسَهُمْ 

(உண்மையில்) தம்மைத் தாமே,

وَمَا يَشْعُرُونَ

அவர்கள் உணர்வதில்லை.

No comments:

Post a Comment