Saturday, September 10, 2022

உபதேசம் : 441

 ﷽ உபதேசம் : 441

10-09-2022 சனிக்கிழமை

"ஜும்ஆ தொழுகை ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரையில் நிகழும் பாவங்களுக்கு பரிகாரமாகும்! ஆனால் பெரும்பாவங்களாக அவை இருக்க கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 198

No comments:

Post a Comment