﷽ உபதேசம் : 444
13-09-2022 செவ்வாய்க்கிழமை
"யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு பாதி இரவு வணங்கிய நன்மை கிடைக்கும். யார் இஷாவையும் பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி) திர்மிதீ - 205
No comments:
Post a Comment