Friday, September 16, 2022

அல் பகரா - ( வசனம் : 11 )

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.

அல் பகரா - ( வசனம் : 11 )

وَإِذَا قِيلَ لَهُمْ

அவர்களிடம் கூறப்படும் போது,

لَا تُفْسِدُوا

குழப்பம் செய்யாதீர்கள்!

فِي الْأَرْضِ

பூமியில்,

قَالُوا 

கூறுகின்றனர்.

إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே,

No comments:

Post a Comment