﷽ உபதேசம் : 443
12-09-2022 திங்கட்கிழமை
"என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு, தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து, தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராத கூட்டத்தினரை தீயிட்டு பொசுக்க நான் நினைக்கிறேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ 201 புகாரி 644
No comments:
Post a Comment