Wednesday, September 7, 2022

உபதேசம் : 438

 ﷽  உபதேசம் : 438

07-09-2022 புதன்கிழமை

நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி வாய் கொப்பளித்தார்கள். "இதில் கொழுப்பு இருக்கிறது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ : 82

No comments:

Post a Comment