நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ குர்ஆன் வசனம் 196
15-09-2022 வியாழக்கிழமை
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
[அல்குர்ஆன் 6:33]
No comments:
Post a Comment