﷽ உபதேசம் : 445
14-09-2022 புதன்கிழமை
"யார் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகிவிடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்துப் பின் ஸுஃப்யான் (ரலி) திர்மிதீ - 206
No comments:
Post a Comment