Sunday, January 29, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 23 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 23 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம் : தொழுகையில் இமாம் தவறிழைத்தால், சுப்ஹானல்லாஹ் என்று கூற வேண்டும்.

ஆதாரம் : (தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-1203 , திர்மிதீ-369 (337)

No comments:

Post a Comment