Wednesday, January 11, 2023

உபதேசம் : 564

 ﷽ உபதேசம் : 564

11-01-2023 புதன்கிழமை

"அல்லஹ்வின் பாதையில் புழுதி படிந்த ஓர் அடியானின் இரு பாதங்களையும் நரக நெருப்பு தீண்டாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் இப்னு ஜப்ர் (ரலி) புகாரி - 2811

No comments:

Post a Comment