﷽ உபதேசம் : 575
22-01-2023 ஞாயிற்றுக்கிழமைநாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுடைய பசியைப் பற்றி முறையிட்டபொழுது எங்கள் வயிறுகளில் ஒவ்வொரு கல்லைக் கட்டியிருந்ததையும் காண்பித்தோம். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (தங்கள் வயிற்றில்) இரண்டு கற்களைக் கட்டியிருந்ததைக் காட்டினார்கள்!.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி) திர்மிதீ - 2293
No comments:
Post a Comment