Thursday, January 12, 2023

உபதேசம் : 565

 ﷽ உபதேசம் : 565

12-01-2023 வியாழக்கிழமை

"பிறர் புகழவேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செயலை செய்தால், மறுமைநாளில் அவரை அல்லாஹ் கேவலப்படுத்துவான். பிறருக்குக் காட்டுவதற்காக ஒருவர் ஒரு செயலை செய்தால் மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய ரகசியங்களை வெளிப்படுத்துவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு சுஃப்யான் (ரலி) புகாரி - 6499

No comments:

Post a Comment