Saturday, January 14, 2023

உபதேசம் : 566

 ﷽ உபதேசம் : 566

13-01-2023 வெள்ளிக்கிழமை

"அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்திற்காக மட்டுமே ஒருவா் கற்றால், அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அபூதாவூத் - 3664

No comments:

Post a Comment