﷽ உபதேசம் : 571
18-01-2023 புதன்கிழமைநபி (ஸல்) அவர்கள் பருகும்பொழுது மூன்று முறை மூச்சு விட்டு பருகி வந்தார்கள்! மேலும் "இதுவே நன்கு தாகத்தை தனிக்கக்கூடியதும் உடல்நலப் பாதுகாப்பிற்கு ஏற்றதும் நன்கு செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம் - 4126
No comments:
Post a Comment