﷽ உபதேசம் : 570
17-01-2023 செவ்வாய்க்கிழமைمَا شَبِعَ آلُ مُحَمَّدٍ (ﷺ) ، مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ، حَتَّى قُبِضَ رَسُولُ اللهِ (ﷺ)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தாேல் நீக்கப்படாத) கோதுமை உணவையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 5684
No comments:
Post a Comment