﷽ உபதேசம் : 578
25-01-2023 புதன்கிழமைநபித் தோழா்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட அன்பிற்குரியவர்கள் எவரும் இல்லை! எனினும் நபி (ஸல்) அவர்கள் வருவதைக் கண்டால் தோழா்கள் எழுந்து நிற்க மாட்டார்கள்! இப்படிச் செய்வது நபி (ஸல்) அவர்கள் வெறுப்பிற்குறிய செயல் என்பதை தோழர்கள் அறிந்து வைத்திருந்ததே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 2678
No comments:
Post a Comment