Tuesday, January 10, 2023

உபதேசம் : 563

 ﷽ உபதேசம் : 563

10-01-2023 செவ்வாய்க்கிழமை

"ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது காலம் முழுவதும் நோன்பு வைப்பது போலாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஆஸ் (ரலி) புகாரி - 1979

No comments:

Post a Comment