﷽ உபதேசம் : 582
29-01-2023 ஞாயிற்றுக்கிழமை"மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவர் நரகில் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்! விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டவர் நரகில் நிரந்தரமாக விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார்! ஒரு கூா்மையான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவா் நரகில் கூராயுதத்தால் தம் வயிற்றில் நிரந்தரமாகக் குத்திக் கொண்டேயிருப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5778
No comments:
Post a Comment