Monday, January 16, 2023

உபதேசம் : 569

 ﷽ உபதேசம் : 569

16-01-2023 திங்கட்கிழமை

"குழம்புகளில் அருமையானது காடி (வினிகா்) ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் : 4169

No comments:

Post a Comment