Friday, February 10, 2023

சொர்க்கச் சோலைகள். ( 18 )

 சொர்க்கச் சோலைகள். ( 18 )

மலர்ந்த முகம்.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
திருக்குர்ஆன் 75:22

فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَٰلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا

எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
திருக்குர்ஆன் 76:11

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
திருக்குர்ஆன் 80:38

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 82:13

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:22

تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ

அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.
திருக்குர்ஆன் 83:24

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
திருக்குர்ஆன் 88:8

No comments:

Post a Comment