Tuesday, February 7, 2023

குர்ஆன் வசனம் 341

 ﷽ குர்ஆன் வசனம் 341

07-02-2023 செவ்வாய்க்கிழமை

وَاَوۡفُوا الۡـكَيۡلَ اِذَا كِلۡتُمۡ وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِيۡمِ‌ ؕ ذٰ لِكَ خَيۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِيۡلًا‏

அளக்கும்போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.

[அல்குர்ஆன் 17:35]

No comments:

Post a Comment