﷽ உபதேசம் : 601
17-02-2023 வெள்ளிக்கிழமை" பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணை கற்பித்து விட்டார்!
பிறருக்கு காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார்!
பிறருக்கு காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அவஃப் பின் மாலிக் (ரலி) அஹ்மத் - 16517
No comments:
Post a Comment