﷽ உபதேசம் : 612
28-02-2027 செவ்வாய்க்கிழமை"உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு நீங்கள் பதிலுதவி செய்யுங்கள்! அவ்வாறு செய்ய உங்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவருக்கு பதிலுதவி செய்து விட்டதாக நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு அவா்களுக்காக துஆ செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) நஸயீ - 2520
No comments:
Post a Comment