﷽ உபதேசம் : 610
26-02-2023 ஞாயிற்றுக்கிழமை"மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏறபடும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) திர்மிதீ - 2431
No comments:
Post a Comment