﷽ உபதேசம் : 611
27-02-2023 திங்கட்கிழமை"எனக்காக நட்பு கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிற வேறு நிழலே இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன் என மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5015
No comments:
Post a Comment