﷽ உபதேசம் : 594
10-02-2023 வெள்ளிக்கிழமை"(மார்க்கம்) வெண்மையானதாக இருக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன்! அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும்! அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இர்ஃபாள் பின் ஸாரியா (ரலி) அஹ்மத் - 16519
No comments:
Post a Comment