﷽ உபதேசம் : 606
22-02-2023 புதன்கிழமை"அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனம் செய்தவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) முஸ்லிம் - 1475
No comments:
Post a Comment