Friday, February 10, 2023

குர்ஆன் வசனம் 344

 ﷽ குர்ஆன் வசனம் 344

10-02-2023 வெள்ளிக்கிழமை

وَقُلْ لِّعِبَادِىۡ يَقُوۡلُوا الَّتِىۡ هِىَ اَحۡسَنُ‌ ؕ اِنَّ الشَّيۡطٰنَ يَنۡزَغُ بَيۡنَهُمۡ‌

அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான்.

[அல்குர்ஆன் 17:53]

No comments:

Post a Comment