﷽ உபதேசம் : 593
09-02-2023 வியாழக்கிழமை"நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள்! ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமீன்' கூறுகின்றனர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) முஸ்லிம் - 1677
No comments:
Post a Comment